பேச்சு:ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மாற்ற கோரிக்கை[தொகு]

இக்கட்சியை மதச்சார்பற்ற ஜனதா தளம் என்றுதான் பெருவாரியாகக் குறிப்பிடப்படுகிறது. ஆகையால், கட்டுரையின் தலைப்பை மதச்சார்பற்ற ஜனதா தளம் என மாற்ற வேண்டும். --சத்தியராஜ் (பேச்சு) 12:31, 22 மார்ச் 2023 (UTC)