உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ச. ராஜநாயகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையை ஓரளவு விக்கிப்படுத்தியுள்ளேன். விக்கி நடைக் கையேட்டின்படி இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளது.--இரா.பாலா (பேச்சு) 05:00, 2 சூலை 2015 (UTC)[பதிலளி]

வாழும் மாந்தர் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை

[தொகு]

இக்கட்டுரை மிகையான சொற்களைக் கொண்டு, சொந்த ஆய்வு போன்று எழுதப்பட்டுள்ளது. மேலும், இரண்டாம் நிலை உசாத்துணைகள் வாழும் மாந்தர் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைக்கு அவசியம் என்பதை உணர்ந்து தக்க சான்றுகள் சேர்க்கப்பட வேண்டும். நன்றி. --AntanO 05:25, 21 சூலை 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ச._ராஜநாயகம்&oldid=1883156" இலிருந்து மீள்விக்கப்பட்டது