பேச்சு:சௌராட்டிர மொழி எழுத்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சௌராட்டிர எழுத்துக்கள் கட்டம் கட்டம் ஆக தெரிகிறது இவை தெளிவாக தெரிய ஏதாவது சிறப்பு எழுத்துரு வேண்டுமா? --குறும்பன் (பேச்சு) 18:45, 24 மே 2013 (UTC)[பதிலளி]

எனக்கும் அப்படித்தான் தெரிகிறது. ஒருங்குறி எண்ணைக் குறிப்பிட்டு வார்ப்புருவை பயன்படுத்துவர் என நினைக்கிறேன். ஆங்கில விக்கியில் தேடிப் பாருங்கள்! தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:40, 25 சூன் 2013 (UTC)[பதிலளி]

உரை திருத்தம்[தொகு]

கட்டுரையில் திருத்தங்கள் செய்துள்ளேன். சில குறைகள் உள்ளன. அவற்றைத் திருத்தித் தர வேண்டுகிறேன். 1. தொடக்க காலத்தில் எழுதப்பட்ட சௌராட்டிர எழுத்து எப்படி இருந்தது என அறிய ஆவல். அதனை படம் எடுத்துத் தந்தால் நல்லது. 2. தெலுங்கு எழுத்தில் அச்சான இராமாயணப் படம் கிடைத்தாலும் நல்லது. 3. சௌராட்டிர மொழியை தேவநாகரியில் எழுத போதிய எழுத்துகள் இல்லை எனக் கூறியுள்ளனர். ஆனால், தற்காலத்தில் பல்வேறு புதிய எழுத்துகளை தேவநாகரியில் குறிக்க முடியும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆராய்ந்து கூறவும். 4. ஒருங்குறியில் சௌராட்டிர எழுத்துகள் இருக்கும் வரம்பை அறிந்து கூறுங்கள்.

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:40, 25 சூன் 2013 (UTC)[பதிலளி]