பேச்சு:சௌராட்டிர தீபகற்பம்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99 in topic பெயர்
பெயர்
[தொகு]இத்தீபகற்பத்துக்கு "சௌராட்டிர தீபகற்பம் அல்லது கத்தியவார் தீபகற்பம்" என்பது தான் பெயரா? அல்லது சௌராட்டிர தீபகற்பம், கத்தியவார் தீபகற்பம் என இரண்டு பெயர்கள் உண்டா? இரண்டு வெவ்வேறு பெயர்கள் உண்டென்றால், ஆங்கிலக் கட்டுரையில் உள்ளவாறு கத்தியவார் தீபகற்பம் எனத் தலைப்பிட்டு, அதனை முதன்மையாக்கி, மற்றையதை வழிமாற்றாக வைத்திருக்கலாம்.--Kanags \உரையாடுக 13:09, 19 சூன் 2014 (UTC)
விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:46, 19 சூன் 2014 (UTC)