பேச்சு:சௌந்தர்யா ரஜினிகாந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sound mp3.png திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் சௌந்தர்யா ரஜினிகாந்த் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பெயர் மாற்றம்[தொகு]

சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் 2017இல் அஸ்வின் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டார்.[1] இன்னும் இவர் பெயரின் இறுதியில் 'அஸ்வின்' என்று சேர்த்து இருப்பது சரியாகப்படவில்லை. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:18, 22 சனவரி 2019 (UTC)

  1. Goyal, Divya (July 5, 2017). "Soundarya Rajinikanth And Ashwin Are Officially Divorced". NDTV. http://www.ndtv.com/india-news/soundarya-rajinikanth-and-ashwin-are-officially-divorced-1720635.