பேச்சு:சோள அவல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Corn flakes என்பதை சோளத்துருவல் என்றோ அல்லது சோள அவல் என்றோ எழுதலாம். மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்கலாம். இவ்வாறான சொற்களை அப்படியே ஒலிபெயர்ப்புச் செய்து தமிங்கிலத்தில் எழுதுவது தவிர்க்கப்பட வேண்டும். நன்றி. @செல்வா: --AntanO (பேச்சு) 14:02, 14 மே 2018 (UTC)[பதிலளி]

ஆம் தக்கவாறு தமிழில் பெயர்த்து எழுதுதல் வேண்டும். ஒலிபெயர்த்து எழுதுதல் சரியன்று. சோள அவல் என்பது பொருந்தும்.--செல்வா (பேச்சு) 03:22, 15 மே 2018 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சோள_அவல்&oldid=2524471" இலிருந்து மீள்விக்கப்பட்டது