பேச்சு:சோலார் இம்பல்சு-2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பு சோலார் இம்பல்சு என இருக்க வேண்டும். பெயரை மொழிபெயர்க்க கூடாது. -- Mohammed Ammar (பேச்சு) 10:58, 16 மார்ச் 2015 (UTC)

👍 விருப்பம் சூரிய சக்தி விமானம் என்பது பொதுவான பெயர். சூரிய சக்தியால் இயங்கும் அனைத்து வானூர்திகளுக்குமான பெயர். கட்டுரை ஒரு குறிப்பிட்ட வானூர்தியைக் குறிப்பதால் அதன் பெயரில் இருத்தல் வேண்டும். போயிங், ஏர்பஸ் என்பது போல...--மணியன் (பேச்சு) 12:50, 16 மார்ச் 2015 (UTC)