பேச்சு:சோம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

anise-சோம்பு, Star anise-அன்னாசிப்பூ என்று விக்சனரியில் உள்ளது. இக்கட்டுரையில் பெருஞ்சீரகம் என்று குறிக்கப்படுவது அன்னாசிப்பூ என நினைக்கிறேன். ஆங்கில விக்கியிணைப்புக் கட்டுரையில் படமும் உள்ளது. சோம்பு, பெருஞ்சீரகம் இரண்டும் ஒன்றே. இது குறித்து நன்கறிந்த பயனர்கள் தெளிவு படுத்த வேண்டும்.--Booradleyp (பேச்சு) 05:17, 19 செப்டெம்பர் 2012 (UTC)

  • Star anise-அன்னாசிப்பூ என்பது சரியே. நான் கட்டுரையில் திருத்தங்கள் செய்து விடுகிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:08, 19 செப்டெம்பர் 2012 (UTC)
    • +1. சோம்பு என்பது சாம்ஃபு என்ற (உருது?) சொல்லின்வழி வந்திருக்கலாம். உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் இது பெருஞ்சீரகத்தைக் குறிப்பதுதான். பெருஞ்சீரகம் என்பதையும் மாற்றுத்தலைப்பாகத் தரலாம். Star anise என்பதை நானும் அன்னாசிப்பூ எனக்கூறக் கேட்டிருக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 15:56, 28 செப்டெம்பர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சோம்பு&oldid=1220917" இருந்து மீள்விக்கப்பட்டது