பேச்சு:சோசியல் சயன்டிஸ்ட்
Appearance
இந்த தலைப்பில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளதால் இந்தக் கட்டுரையை நீக்கப் பரிந்துரைக்கிறேன்.--Semmal50 (பேச்சு) 12:25, 4 திசம்பர் 2016 (UTC)
- தாங்கள் அலைப்பேசியில் உரைத்தபடி, முதலில் எழுதிய கட்டுரையின் தலைப்பின் எழுத்துப்பிழையைநீக்கியுள்ளேன். இரண்டாவதாக எழுதியக் கட்டுரையை நீக்கிவிட்டேன். ஆனால், இரண்டாவது கட்டுரையின் பேச்சுப்பக்கம், இந்த முதல் கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அழைத்தமைக்கு நன்றி. வணக்கம்.--த♥உழவன் (உரை) 12:41, 4 திசம்பர் 2016 (UTC)