பேச்சு:சொட்டு நீர்ப்பாசனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையிலுள்ள "உழவர்களுக்கு மானியம்" பகுதி குறித்த இடத்துக்கு மட்டும் பொருத்தமான செய்தி. இதைக் கட்டுரையிலிருந்து நீக்கிவிடுவதே பொருத்தம்.--சஞ்சீவி சிவகுமார் 07:07, 29 ஏப்ரல் 2010 (UTC)

2010கட்டுரைப் போட்டியில், உயிரியல் பிரிவில் மூன்றாவது பரிசைப்பெற்ற "சொட்டு நீர்ப்பாசனம் ஓர் விளக்கம்" என்ற கட்டுரை ஏற்கனவே இங்கிருந்த "சொட்டு நீர்ப் பாசனம்" என்ற இந்தக் கட்டுரையுடன் இணைக்கபட்டுள்ளது.--கலை 18:48, 18 அக்டோபர் 2010 (UTC)
நுண்பாசன(Micro irrigation) முறைகளில் சொட்டு நீர்ப்பாசனம் (அ) துளிப்பாசனமும் ஒன்று. இது தவிர தூவல் பாசனம் (sprinkler irrigation ), தூவாணப் பாசனம்(Mist irrigation) என்பனவும் இதில் அடங்கும். எனவே உள்ளடக்கத்திலுள்ள நுண்பாசனம் என்பதை துளிப்பாசனம் எனத் திருத்துவதே சரி.கருத்துரைக்க.--சஞ்சீவி சிவகுமார் 15:40, 4 திசம்பர் 2011 (UTC)
சஞ்சீவி சொல்வது சரியென்றே தோன்றுகின்றது.--கலை 20:06, 4 திசம்பர் 2011 (UTC)

சொட்டு நீர் பாசனம் (Drip irrigation)[தொகு]

இணைப்புக் கோரல்[தொகு]

இத்தலைப்பில் இன்னொரு கட்டுரை உள்ளது. பார்க்க:சொட்டு நீர்ப்பாசனம். இணைக்க கோருகின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:16, 30 சூன் 2017 (UTC)