பேச்சு:சைவ தத்துவங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • உத்தம தானம் - தரும வழியில் வந்த பொருளை மனமடங்கி,மகிழ்ந்து தாழ்ந்து கொடுத்தல்.
  • மத்திம தானம - அங்கம் குறைந்தவர்களுக்கும், பெண்களுக்கும், வறியவர்க்கும் அளிப்பது
  • அதம தானம் - அன்பு, புகழ், கண்ணோட்டம், அச்சம், கைமாறு, இன்னும் மற்ற காரணங்களுக்காக் அளிப்பது.
  • சாத்துவீக குணம் - ஞானம், தவம், மெய்ம்மை, மேன்மை, அருளுடமை, ஐம்புலனடக்கல்
  • இராச(ச) குணம் - தானம், தவம், மெய்ம்மை, தருமம் பேணல், ஞானம், கல்வி, கேள்வி
  • தாமத குணம் - பேருண்டி, ஒடுங்கல், சோம்பல், காமம், நீதிகேடு, நித்திரை, மறதி, தணியாக் கோபம், வஞ்சம்.

கவணிக்கவும்[தொகு]

மேற்கண்டவற்றிற்கு நூலாதாரம் திருமூலம், என் அப்பன் அபுதுல் காதிரு (காதில்+இரு) பாச்சா, என் பெரியப்பன் சிதம்பரம் இராமலிங்கம், என் பாட்டன் தணிகை பிரான் முகமது சாலிகு அவர்களின் கூற்றுக்கள்.

என் அப்பன்

என் பெரியப்பன்

என் பாட்டன் போன்றவைகள் நெருடலாக உள்ளன. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:31, 5 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

சைவ தத்துவங்கள் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சைவ_தத்துவங்கள்&oldid=1518171" இலிருந்து மீள்விக்கப்பட்டது