பேச்சு:சைவ சமய மடங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைவ சமய மடங்கள் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

எண்ணுவோம்[தொகு]

  1. சைவ சமய மடங்கள் கட்டுரை முந்தியது
  2. ஆதீனம் கட்டுரை பிந்தியது
  3. ஆதீனம் வடசொல்

இந்த இரு காரணங்களும் ஆதீனம் என்னும் கட்டுரை இத்துடன் இணைக்கப்படுதல் முறைமை என்பதைக் காட்டுகின்றன.
தமிழையும், அறத்தையும் வளர்ப்போம். --Sengai Podhuvan (பேச்சு) 03:40, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

நன்றி அப்படியே இணைப்போம்.--Kanags \உரையாடுக 03:43, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சைவ_சமய_மடங்கள்&oldid=1774307" இலிருந்து மீள்விக்கப்பட்டது