உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சைவமரபு பாதுகாப்பு மாநாடு 2010

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு "சைவமரபு பாதுகாப்பு மாநாடு-2010" மாற்றலாமா?--சஞ்சீவி சிவகுமார் 10:48, 29 சூலை 2011 (UTC)[பதிலளி]

வேண்டாம் சஞ்சீவ். 2010 நிக்ழ்வு என்பது பெயரிடல் மரபாகி விட்டது. --Natkeeran 17:42, 29 சூலை 2011 (UTC)[பதிலளி]

பகுப்புகளில் 2010 நிகழ்வுகள் என்று சுருக்கமாகத் தருவது விக்கி மரபு தான். ஆனாலும் கட்டுரைத் தலைப்புகளில் அவ்வாறு இட வேண்டும் என்பதில் நியதி இல்லை. சிவகுமார் கூறுவது போல் தருவது நல்லது.--Kanags \உரையாடுக 23:01, 29 சூலை 2011 (UTC)[பதிலளி]
இங்கு ஆண்டைவிட மாநாடு முதன்மைப்படுத்த வேண்டியிருப்பதால் சஞ்சீவி சிவக்குமார் பரிந்துரையை ஏற்கலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:10, 30 சூலை 2011 (UTC)[பதிலளி]
ஆங்கில விக்கியில் பெரும்பாலான நிகழ்வுகள் இப்படியே பெயரிடப்படுகின்றன. எதாவது காரணத்துக்கா இக் குறிப்பிட்ட கட்டுரையை மாற்றுவதாக இருந்தால், அதற்காக நான் ஆட்சோபிக்கப் போவதில்லை. சைவமரபு பாதுகாப்பு மாநாடு 2010 என்று குறிப்பிடலாம். --Natkeeran 02:33, 30 சூலை 2011 (UTC)[பதிலளி]