பேச்சு:சைமன் காசிச்செட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png சைமன் காசிச்செட்டி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

காசிச் செட்டி பற்றி முதல் பத்தியிலேயே வருமாறு கட்டுரையை திருத்தி அமைக்கலாம். முக்கியமாக அவர் எந்த காரணத்திற்காக அறியப்படுகிறார் எனபதையும் முதல் பத்தியில் சொல்லுதல் நலம்--ரவி (பேச்சு) 7 ஜூலை 2005 08:57 (UTC)

இக்கட்டுரைக்குச் சான்றுகோள்கள் தருவது பயனுடையதாக இருக்கும். இவர் எழுதிய நூல்களின் பெயர்களும், அவை கிடக்கின்றனவா என்னும் செய்திகளும் தந்தால் நல்லது. நன்றாக எழுதப்பட்டுள்ள பயனுடைய கட்டுரை. --செல்வா 03:47, 26 ஏப்ரல் 2009 (UTC)

ஏப்ரல் 25, 2009 தினமணியில் பொ. வேல்சாமியின் கட்டுரை[தொகு]

http://groups.google.com/group/minTamil/msg/4533e59a43b9c173?

--செல்வா 04:05, 26 ஏப்ரல் 2009 (UTC)

செல்வா, தினமணிக் கட்டுரையை நேரடியாக இணைக்க இருந்தேன். ஏனோ இணைப்பு இயங்கவில்லை. அதனாலேயே விட்டு விட்டேன். உங்களால் முடிந்தால் இணையுங்கள். அல்லது மின்தமிழ் குழும மடலை இணைக்கலாம்.--Kanags \பேச்சு 05:01, 26 ஏப்ரல் 2009 (UTC)

முதற்பக்கத்துக்குத் தகுதியானதா?[தொகு]

இக்கட்டுரை முதற்பக்கத்தில் வெளியிடத் தகுதியானதாக இல்லை என பயனர்:L.Shriheeran என்னிடம் முறையிட்டுள்ளார். வேறு யாரேனும் இதனைத் தரம் பார்த்துக் கருத்துக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 08:25, 7 செப்டம்பர் 2014 (UTC)

தற்போது இது முழுமை பெற்றுவிட்டது என நம்புகிறேன். விரிவாக்கம் செய்துள்ளேன் பார்க்க பயனர்:Kanags...