பேச்சு:சைக்கோ (2020 திரைப்படம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@S.bommy:. இந்தக் கட்டுரையில் உங்கள் பங்கு என்ன? பயனர்:Balu1967, பயனர்:சத்திரத்தான், பயனர்:Almighty34 இவர்கள் அனைவரும் இக்கட்டுரையை உருவாக்குவதில் பங்காற்றியுள்ளனர். பயிற்சியில் வழங்கப்பட்ட அறிவுரைகளை கவனத்தில் கொள்ளுங்கள். பயிற்சி அமர்வுகளில் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுங்கள். இன்னும் சிறப்பாகப் பங்களிக்க முயற்சி செய்யவும்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 02:12, 25 சூன் 2021 (UTC)[பதிலளி]