பேச்சு:சே. ப. நரசிம்மலு நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த தலைப்பு முன் அவருடைய முன்னெழுத்துக்களை சேர்த்தால் தான் சரியாக இருக்கு. என் எனில் இவர்குறித்த நூல்கள் எல்லாம் இவர் எஸ்.பி.நரசிம்மலு நாயுடு என்றே அறியப்படுகிறார். ~ Durai velumani~ Durai velumani~ Durai velumani~ Durai velumani ~

எஸ்.பி.நரசிம்மலு நாயுடு[தொகு]

சேலம் பகடாலு நரசிம்மலு நாயுடு (எஸ்.பி.நரசிம்மலு நாயுடு) (ஏப்ரல் 12, 1854 – சனவரி 21, 1922) தமிழறிஞர், பேச்சாளர். கொங்கு நாட்டு சேலம் நகரில் பிறந்தவர்.

தமிழ் விக்கி பெயரிடும் மரபிற்கேற்ப சே. ப. நரசிம்மலு நாயுடு எனத் தலைப்பை மாற்றியிருக்கிறேன். இவ்வாறே அவரது பெயர் உசாத்துணை ஒன்றில் தரப்பட்டும் உள்ளது.) எஸ். பி. நரசிம்மலு நாயுடு என்பதற்கு வழிமாற்று ஏற்படுத்தியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 00:15, 10 சூலை 2016 (UTC)