பேச்சு:சேவைகளிடை உளவுத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பு Inter-Services Intelligence என்பதன் நேரடி மொழிபெயர்ப்பாக உள்ளது. வேறு தலைப்பு வேண்டும். இங்கு intelligence என்பது உளவு என்ற பொருளில் உள்ளது. யாராவது நல்ல தலைப்பு பரிந்துரைக்கவும். பாகிஸ்தான் உளவு சேவைகளின் மையம் எனலாமா.--Kanags \பேச்சு 01:12, 3 ஆகஸ்ட் 2008 (UTC)

ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து - //Inter-Services Intelligence was therefore created as an independent unit in 1948 from the Intelligence Bureau (IB), which handled intelligence sharing between the different branches of the military as well as external intelligence gathering//, Intelligence Bureau என்று இன்னொன்று தனியாக இருக்கிறது. எனவே, இது மையம் ஆகாது. CIA, FBI போன்று ISI என்ற பெயரும் பரவலமானது. எனவே, இயன்றவரை பெயரில் பாக்கித்தான் என்ற சொல் இடம்பெறாமல் இருப்பது நல்லது. "சேவைகளிடை உளவுத்துறை"? விக்சனரி குழுமத்தில் கேட்டிருக்கிறேன். --ரவி 13:00, 3 ஆகஸ்ட் 2008 (UTC)
கூகுள் குழும உரையாடல்களின் அடிப்படையில் சேவைகளிடை உளவுத்துறை எனப் பரிந்துரைக்கிறேன்.--மணியன் 03:52, 24 செப்டெம்பர் 2011 (UTC)