பேச்சு:சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிர்வாகிகள் கவனத்திற்கு! இக்கட்டுரையில் ஆங்கில விக்கியில் உள்ள '2010 மேம்படுத்தல்' பகுதி இணைக்க வேண்டியுள்ள போதிலும், இது போதியளவு தகவல்களைக் கொண்டிருப்பதால் sports-stub என்பதை நீக்கியுள்ளேன். --சிவகோசரன் 04:13, 31 திசம்பர் 2010 (UTC)

நன்றி சிவகோசரன். துடுப்பாட்டம் தொடர்பான கட்டுரைகளில் சிறப்பான பங்களிப்பை ஆற்றி வருகிறீர்கள். வாழ்த்துகள். மேலும், தொகுத்தல் பொறுப்புகள் தொடர்பில், நிர்வாகிகளுக்குச் சிறப்பு அதிகாரங்கள் எதுவும் கிடையாது என்பதுடன், அவர்கள் ஏனைய பயனர்களுக்குச் சமமானவர்களே. (எனக்குத் தெரிந்த வரை) நிருவாகிகளுக்கு ஒரு கட்டுரையை நீக்க, அல்லது நீக்கிய கட்டுரையை மீள்விக்க, ஒரு பயனரைத் தடுக்க மட்டுமே கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது:).--Kanags \உரையாடுக 04:20, 31 திசம்பர் 2010 (UTC)
நன்றி சிவகோசரன். இது போன்ற செயல்பாடுகளுக்கு நீங்கள் யாரையும் கேட்க வேண்டாம், தாராளமாக செய்து விடுங்கள். நிர்வாகி என்பவர் ஒரு துப்புரவுப் பணியாளர் மற்றும் காவலாளி மட்டுமே :-). --சோடாபாட்டில்உரையாடுக 09:00, 31 திசம்பர் 2010 (UTC)