பேச்சு:சேந்தாகுடி ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@தமிழ்க்குரிசில்: இக்கட்டுரையை சேந்தன்குடி ஊராட்சி என்ற பக்கத்துடன் இணைக்கப் பரிந்துரை செய்துள்ளீர்கள். ஆனால், தரவுகள் மிகவும் மாறுபடுகின்றனவே. உங்கள் கருத்து என்ன? புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பயனர்கள் கருத்து தெரிவித்து உதவ வேண்டுகிறேன். நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 05:52, 7 மே 2016 (UTC)