பேச்சு:சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

ஆடம் பாலம் என்பதைத் தமிழில் ராமர் (இராமர்?) பாலம் என்று அழைக்கின்றார்கள். இதை அவ்வாறே மாற்றிவிடலாமா?--உமாபதி 04:15, 5 ஏப்ரல் 2006 (UTC)

இராமர் பாலம் என்பது நுண்ணரசியல் காரணங்களுடன் அண்மையில் சூட்டப்பட்டிருக்கக்கூடிய பெயர். பார்க்க - http://sethusamudram.info/ இந்தப் பாலம் குறித்த தகவல்கள் இடம் பெறும் கட்டுரைகள் அனைத்திலும் கவனம் தேவை. நடுநிலையான அல்லது வரலாற்றுக் கோணத்தில் பெரிதும் புழங்கிய பெயரைப் பயன்படுத்தலாம். ஆதம் பாலம் என்று கூறினாலும் தவறாகாது.--Ravishankar 19:32, 18 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

நன்றி செல்வா[தொகு]

கவனிக்கப்படாதும், அறியாமையாலும் விடப்பட்ட ஏராளமான சொல்லாட்சிகளை மிக அழகாகத் தமிழ்ப்படுத்தியிருக்கிறீர்கள். மாற்றங்களைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி. --மு.மயூரன் 15:40, 18 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

நன்றி மயூரன்! --செல்வா 16:58, 18 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

மணல் திட்டுகள் படம்[தொகு]

என்பதில், இக்கட்டுரைக்கான நிழற்படங்கள் உள்ளன. சென்னைக்கும், இலங்கைக்கும் வானூர்தியில் பயணிப்பவர்கள் இது போல எடுத்து பொதுவகத்தில் இணைக்கக் கோருகிறேன். அந்த வலைப்பூ நண்பரையும் வினவியுள்ளேன். எனினும் இந்த வேண்டுகோள். --உழவன் (உரை) 02:58, 29 மே 2018 (UTC)[பதிலளி]