பேச்சு:சேணேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையை திருத்தம் செய்வோரின் கவனத்திற்கு. இக்கட்டுரை artillery எனும் ஆங்கில விக்கிப்பீடியாவின் மொழிபெயர்ப்பாகும். இக்கட்டுரை குறித்து ஏதேனும் ஐயம் ஏற்பட்டால் அதனுடன் ஒப்பிடலாம் அல்லது இதனை மேம்படுத்த உதவலாம். நன்றி ! --Jayreborn (பேச்சு) 08:36, 24 செப்டம்பர் 2020 (UTC)[பதில் அளி]

சேணேவி என்ற சொல்லை விக்சனரியில் இருந்து எடுத்திருக்கிறீர்கள். அங்கு அது புதிதாக உருவாக்கப்பட்ட சொல்லாக ஒருவர் சேர்த்திருக்கிறார். இதனை ஒரு ஆதாரமாகக் கூற முடியாது.--Kanags \உரையாடுக 09:54, 24 செப்டம்பர் 2020 (UTC)[பதில் அளி]

மிக்க நன்றி. கணையெக்கி, துமுக்கி, குறிசுடு துமுக்கி (mortar, gun, sniper) போன்ற புதுச்சொற்களுக்கு எங்கிருந்து சான்றுகள் எடுக்கலாம்?. அறியத்தரவும். அதேபோல், ஒரே பத்தியை இருமுறை இணைத்திருக்கின்றீர்கள். கவனிக்கவும். நன்றி! --Jayreborn (பேச்சு) 12:17, 24 செப்டம்பர் 2020 (UTC)[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சேணேவி&oldid=3092638" இருந்து மீள்விக்கப்பட்டது