பேச்சு:சேசாத்ரிபுரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ದ என்பது த என்பதற்கு இணையானது. ஆங்கிலத்தில் d என்பது தமிழில் மெல்லிய ட ஒலிக்கு இணையானது. ஆனால், பிற மொழிகளில் ட2 (மெல்லிய ட),த3 (மெல்லிய த) ஆகிய இரண்டிற்கும் இந்த எழுத்தே பயன்படும். (இவற்றில் மூன்று வகையான டகரமும் நான்கு வகையான தகரமும் உண்டு. ) சேசாத்ரி என்பதே சரி. சேசாத்ரிபுரம் என்றே தலைப்பு இருக்க வேண்டும். -தமிழ்க்குரிசில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சேசாத்ரிபுரம்&oldid=1679782" இலிருந்து மீள்விக்கப்பட்டது