உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:செவ்வாலி பேரினம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@AntanO: Redstart - செவ்வாலி என விக்சனரியில் தரப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள தலைப்பு நீளமாக உள்ளது. தலைப்பை "செவ்வாலி" என மாற்றலாமா?--Booradleyp1 (பேச்சு) 13:22, 27 சூன் 2021 (UTC)Reply

@Booradleyp1: -- தங்கள் கருத்துடன் உடன்பாடு. ஆனால், தலைப்பை செவ்வாலி என இட வேண்டாம். இக்கட்டுரையில் Phoenicurus genus -- அதாவது, பீனிகியூரசு பேரினம் பற்றிய தகவல்கள் உள்ளன. எனவே, பீனிகியூரசு பேரினம் என்ற தலைப்பையே இடலாம். ஏனெனில், தமிழ்நாட்டில் காணப்படும் ஒரேயொரு, இவ்வகைப் பேரினக் குருவியான Phoenicurus ochruros (Black redstart)-க்குத் தான் செவ்வாலி என்ற பெயர் உள்ளது.--PARITHIMATHI (பேச்சு) 14:22, 27 சூன் 2021 (UTC)Reply
@சி.யமுனா: தங்கள் கருத்தை பகிர்க. ஸ்ரீ (✉) 14:12, 27 சூன் 2021 (UTC)Reply
@PARITHIMATHI: எனக்குப் பறவையினங்கள் குறித்து எதுவும் தெரியாது. ஏற்கனவே உள்ள தலைப்பைவிட செவ்வாலி பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியதால் இத்துறை அறிந்தவர்களை ஆலோசனை கேட்டேன். நீங்கள் இத்துறை பற்றி அறிந்திருப்பதால் தேவையான மாற்றங்களை நீங்களே செய்து விடுங்கள். புதுப்பயனரால் துவக்கப்பட்ட கட்டுரை. ஆகவே கட்டுரையையும் சற்று சரி செய்துதருமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:25, 27 சூன் 2021 (UTC)Reply
செவ்வாலி பேரினம் --AntanO (பேச்சு) 08:13, 28 சூன் 2021 (UTC)Reply
செவ்வாலி பேரினம். மிகச் சரி.--PARITHIMATHI (பேச்சு) 16:03, 1 சூலை 2021 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செவ்வாலி_பேரினம்&oldid=3186134" இலிருந்து மீள்விக்கப்பட்டது