பேச்சு:செல்வநிதி தியாகராசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவர் கடத்தப்பட்டார் என்றுதான் கட்டுரையில் உள்ளது. அதன் பொருள், இவர் எங்காவது உயிர் வாழலாம் என்பது தானே? கொலை செய்யப்பட்டாரா என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. அப்படியாயின் இலங்கையில் படுகொலைகள் என்ற பகுப்பில் இக்கட்டுரையை உள்ளடக்குவது எந்த வகையிற் பொருத்தம்?--பாஹிம் 01:23, 17 அக்டோபர் 2011 (UTC)

கட்டுரையில் உள்ளடக்கம் முழுமையாக இல்லை. ஆனால் படுகொலை செய்யப்பட்டாரென பரவலாக சொல்லப்படுகிறது. [1] [2][3][4]. கட்டுரையை இற்றைப்படுத்தி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 03:28, 17 அக்டோபர் 2011 (UTC)