பேச்சு:செய்மதித் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தனிக் குற்றெழுத்தைச் சார்ந்த யகர மெய்யின் முன்னுந் தனி ஐகாரத்தின் முன்னும் வரும் மெல்லினம் மிகும் (94ஆவது விதி). அவ்விதிக்கேற்பச் செய்ம்மதி என்பதே சரியான வழக்கு. மேலும் செய்ம்மதித் தொலைக்காட்சி என ஒற்று மிகுந்தே இத்தலைப்பு வழங்கப்படல் வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 10:38, 14 சனவரி 2013 (UTC)

கட்டுரை இன்னும் எழுதப்படவில்லை. எனினும் செய்மதி என்பது இலங்கையில் மட்டுமே வழக்கிலுள்ள சொல்.--Kanags \உரையாடுக 10:43, 14 சனவரி 2013 (UTC)

மணியன் பக்கத்தை நகர்த்தும்போது உரையாடற் பக்கத்தையுஞ் சேர்த்து நகர்த்தவில்லை. இப்போது சரிப்படுத்தியுள்ளேன். செய்ம்மதி என்பதே சரியான புணர்ச்சி என்பதையே குறிப்பிட வந்தேன். --மதனாகரன் (பேச்சு) 10:49, 14 சனவரி 2013 (UTC)