பேச்சு:செயற்படு பெருக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த மிகைப்பி கணிதவினை, ஏரண வினை ஆகியவற்றை நிகழ்த்துவதால் இதை வினை மிகைப்பி அல்லது நிகழ்த்து மிகைப்பி எனலாம்.Operation எனும் சொல் இயக்கம். நிகழ்வு, செயல்முறை எனப் பெயராகவும் இயக்குதல், நிகழ்த்துதல்,செயலாற்றுதல் என வினையாகவும் வரும். ஆனால் இச்சூழலில் குறிப்பிட்ட மிகைப்பி வடிவமைப்பு கணித வினை (Mathematical operaion), ஏரண வினை(Logical oeration) அகியவற்ரை நிகழ்த்துவதால் இவற்றை வினை மிகைப்பி அல்லது நிகழ்த்து மிகைப்பி எனல் சாலப் பொருந்தும். எனவே கட்டுரையில் வினை மிகைப்பி எனுஞ்சொல் கையாளப்படுகிறது. தலைப்பை இப்போதைக்கு மாற்றவில்லை. கருத்துருமை ஏற்பட்டதும் மாற்றிக்கோள்ளலாம்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 05:14, 17 மே 2018 (UTC)