பேச்சு:செம்மண்தட்டை மகாதேவர் கோயில்
Appearance
உச்சரிப்பு
[தொகு]வணக்கம். ஆங்கிலத்திலிருந்து தமிழில் பெயரை மொழிபெயர்த்து எழுதியுள்ளேன். மலையாளத்தில் கோயில் பெயர் உச்சரிப்பிலோ, பயன்பாட்டிலோ மாற்றமிருப்பின், ஆவன செய்யவேண்டுகிறேன். பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:40, 30 அக்டோபர் 2023 (UTC)
ஆங்கிலம்
[தொகு]இதன் ஆங்கிலக்கட்டுரை Chemmanthatta Mahadeva Temple என்ற தலைப்பில் உள்ளது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:45, 29 நவம்பர் 2023 (UTC)