பேச்சு:செம்பனை எண்ணெய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Palm oil தமிழ்ச் சொல் தேவை. @செல்வா:--Kanags (பேச்சு) 06:49, 3 சூன் 2018 (UTC)[பதிலளி]

எண்ணெய் தரும் பனைபோன்ற பனையின மரத்தை Elaeis guineensis எங்கின்றார்கள். இது மேற்கு, தென்மேற்கு ஆப்பிரிக்காவில் இயல்பாய் வளரும் மரம். இதில் Elaeis என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் எண்ணெய் அல்லது நெய். guineensis என்பது ஆப்பிரிக்காவில் வளரும் பகுதியின் பெயரில் இருந்து பெற்றது. மலேசியாவிலும் இவை எண்ணெய்ப் பனை என்று பெரிதாக வளர்க்கின்றார்கள். செம்பனை என அங்குச் சொன்னதாக நினைவு. நாம் பாமாயில் என்பதைச் செம்பனை எண்ணெய் அல்லது செம்பனைநெய் எனலாம். அல்லது நெய்ப்பனை எண்ணெய் எனலாம், ஆப்பிரிக்கப்பனை நெய்/எண்ணெய் எனலாம்.--செல்வா (பேச்சு) 12:26, 3 சூன் 2018 (UTC)[பதிலளி]

நகர்த்தியுள்ளேன், செல்வா. --சிவக்குமார் (பேச்சு) 14:01, 14 சூன் 2018 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி சிவக்குமார். செம்பனை என்னும் சொல்லாட்சியை மலேசிய நண்பர்களிடம் உசாவல்வழி உறுதியும் செய்துவிட்டேன். சரியான பெயரே.--செல்வா (பேச்சு) 15:21, 16 சூன் 2018 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செம்பனை_எண்ணெய்&oldid=2915168" இலிருந்து மீள்விக்கப்பட்டது