பேச்சு:செப்டம்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செட்டம்பர் என்பதே தமிழ் வழக்கிற்கு பொருந்துமென் நினைக்கிறேன். இத்தாலிய மொழியில் settembre என்றே அழைக்கின்றனர். செப்பிட்டெம்பர் என்றோ, செப்புதம்பர் என்றோ எழுதினால் எழுத்து தான் அதிகரிக்கும். சொல் ஒலிப்பு நெருக்கம் இருக்காது. பொருந்தாத ஒற்றை அடுத்த எழுத்திற்கு மாற்றினால் எழுத்து நெருக்கம், ஒலி நெருக்கம் இரண்டும் இருக்கும். அட்டோபர், செட்டெம்பர் என்று எழுதினால் நன்றாக இருக்கும். மாற்ற வலியுறுத்தவில்லை. இது ஒரு நினைவூட்டலுக்காவே. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:42, 31 திசம்பர் 2012 (UTC)[பதில் அளி]

இத்தாலிய வழக்கிற்கு நெருக்கமாயிருப்பதாகப் பார்த்தாலும் இது செட்டெம்பர் என்றன்றோ இருக்க வேண்டும்?--பாஹிம் (பேச்சு) 13:18, 31 திசம்பர் 2012 (UTC)[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செப்டம்பர்&oldid=1289369" இருந்து மீள்விக்கப்பட்டது