பேச்சு:சென்ஷோ 7

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"சென்ஜௌ" என்று தலைப்பில் இருக்கனும். "zh" is usually pronounced with a ஜ் sound in Chinese. Werklorum 02:03, 27 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

சீன தமிழ் வானொலி வலைப்பக்கத்தில் சென்ஷோ என்றெழுதியிருக்கிறார்கள். நீங்கள் கூறியமாதிரி சென்ஜௌ சரியென்றால் தமிழில் சென்ஜோவ் என எழுதலாம்.--Kanags \பேச்சு 03:06, 27 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சென்ஷோ_7&oldid=294157" இலிருந்து மீள்விக்கப்பட்டது