பேச்சு:சென்னை மெட்ரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Vikkiththiddam chennai cropped.jpeg சென்னை மெட்ரோ என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கேள்வி[தொகு]

மெட்ரோ - தமிழில் என்ன?--ரவி 06:56, 31 ஜூலை 2009 (UTC)

மெட்ரோ என்பது ஆங்கில மெட்ரோபாலிட்டன் என்னும் சொல்லில் இருந்து பெருநகர் சார்ந்த சேவைகளுக்கு ஒற்றுப்பெயராக வரும். மெட்ரோ சினிமா, மெட்ரோ நாளிதழ், மெட்ரோ FM, மெட்ரோ வணிகமையம் என ஆங்கிலத்தில் பலவாறான சொற்கள் புழங்கினாலும் பெரும்பான்மையாக பெருநகர் துரிதப்போக்குவரத்தைக் குறிக்கும்.

மெட்ரோ - CMDA தமிழில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் என அழைப்பதால் மெட்ரோ = பெருநகர்.

நீங்கள் பெருநகர் துரிதப்போக்குவரத்தைக் குறித்தால் பொது ஊடகங்களில் மெட்ரோ என்றே குறிப்பிடுகின்றனர். பெருநகர் விரைவுத்தொடர் என குறிப்பிட எனது பரிந்துரை.--மணியன் 07:33, 31 ஜூலை 2009 (UTC)

சென்னை விரைநகர்வு கழகம் வரையறுக்கப்பட்டது = Chennai Metrorail Corporation Limited

விரைநகர்வு = Metro Rail

தனித்தடம் = Mono Rail

பேருந்து விரைப்போக்குவரத்து = Bus Rapid Transport


--தொழில்நுட்பம் 13:49, 10 சூன் 2011 (UTC)[பதில் அளி]

தற்போதைய நிலை[தொகு]

மெட்ரோவில் முதல் தடம் நீல வழி என்றும் இரண்டாம் தடம் பச்சை வழி என்றும் குறியிடப்படுகிறது. மேலும் முதல் தடத்தை விம்கோ நகர் வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி விட்டன. யாரேனும் முடிந்தால் இத்தகவல்களை கட்டுரையில் இணைக்கவும். Aadhitharajan (பேச்சு) 16:42, 8 திசம்பர் 2016 (UTC)[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சென்னை_மெட்ரோ&oldid=3402999" இருந்து மீள்விக்கப்பட்டது