பேச்சு:சென்னை மாகாணம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை மாகாணம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சென்னை மாகாணம் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சென்னை மாகாணம் என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சென்னை மாகாணம் தமிழக வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழக வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சென்னை மாகாணம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

கேள்வி[தொகு]

முதல் பத்தியில், "இதன் கோடைக்காலத் தலைநகரம் சென்னை, குளிர்காலத் தலைநகரம் உதகமண்டலம்." என்று கூறப்பட்டுள்ளது. இது சரியா? கோடைக்காலத்தில்தானே உதகமண்டலத்தில் இருந்தனர்? அல்லவா? --செல்வா (பேச்சு) 04:30, 11 மார்ச் 2012 (UTC)

தவறு. மாற்றி வரவேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 04:35, 11 மார்ச் 2012 (UTC)

குறிப்பு[தொகு]

இந்நெடிய கட்டுரையைப் பல ஆண்டுகளாக உழைத்து தரவுகளை சேர்த்து, நூல்களை ஆராய்ந்து ஆங்கில விக்கியில் எழுதியவர் ரவிசந்தர்.--சோடாபாட்டில்உரையாடுக 18:10, 11 மார்ச் 2012 (UTC)

M.L பட்டம்[தொகு]

சென்னை மாநிலத்திலேயே சட்டப் படிப்பில் முதன்முதல் M.L. பட்டம் பெற்ற கா.சு.பிள்ளை, எம்.எல். பிள்ளை என்று புகழ் பெற்றதைப் போல, --உழவன் (உரை) 09:42, 14 சூலை 2019 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சென்னை_மாகாணம்&oldid=3787969" இலிருந்து மீள்விக்கப்பட்டது