பேச்சு:சென்னை புத்தகக் காட்சி 2014

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Untitled[தொகு]

சென்னை புத்தகக் காட்சி 2014 என்று தனிக் கட்டுரையாக எழுதிவிட்டு, எதற்காக பொதுவான சிறப்பம்சங்கள்? இங்கு இணைக்கப்பட்டுள்ளது. 37வது சென்னை புத்தகக் கண்காட்சி என்று தலைப்பினை மாற்றவேண்டும். அதிகார்வபூர்வமாக சென்னை புத்தகக் காட்சி 2014 என்று அழைக்கப்படுவதில்லை. உடன், இந்த சாதகமான சூழல் வாசகர்களுக்கு மட்டுமல்ல, பதிப்பாளர்களுக்கும் மகிழ்ச்சி தந்துள்ளது. கடந்த ஆண்டு 10 கோடி ரூபாய்க்கான விற்பனை என்பது இந்த ஆண்டு முறியடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது போன்றவை விக்கியில் அவசியம்தானா என்று கட்டுரை ஆசிரியர் ஆலோசிக்க வேண்டும்.-−முன்நிற்கும் கருத்து 122.174.175.177 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இந்தக் கண்காட்சியினை நடத்தும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் இணையத்தளத்தின் அடிப்படையில்தான் சென்னை புத்தகக் காட்சி 2014 எனும் தலைப்பு இடப்பட்டது. 37-வது சென்னைப் புத்தகக் கண்காட்சி எனும் தலைப்பிற்கு வழிமாற்று இருக்கிறது. கட்டுரை விரைவில் சீர்படுத்தப்படும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:17, 18 சனவரி 2014 (UTC)[பதிலளி]
சிறப்பம்சங்களில் முதல் பயனர் குறிப்பிட்ட சில குறிப்புகளைக் கட்டுரையில் இருந்து நீக்க வேண்டுகிறேன். அவை மிகைப்படுத்தப்பட்டவையாகத் தோன்றுகின்றன.--Kanags \உரையாடுக 12:26, 18 சனவரி 2014 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:39, 18 சனவரி 2014 (UTC)[பதிலளி]
சென்னை புத்தகக் காட்சி 2014 என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.