பேச்சு:சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற முக்கிய வழக்குகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவ்வாறான வழக்குத் தொகுப்புக் கட்டுரைகள் ஆங்கில விக்கியிலோ அல்லது மற்ற விக்கியிலோ இருக்கின்றதா என்பதை தெரியப்படுத்த வேண்டுகிறேன். புகழ் பெற்ற வழக்குகள் குறித்து தனித்தனிக் கட்டுரைகள் இருக்கின்றன. இவ்வாறான தொகுப்பு கட்டுரையின் அவசியம் என்னவென்று தெரியப்படுத்தினால் மேலும் முன்னெடுக்க வசதியாக இருக்கும் நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:11, 20 பெப்ரவரி 2014 (UTC)

150 ஆண்டு கண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற முக்கிய வழக்குகளின் வரலாறு முக்கியம் என்று கருதுகிறேன். பார்க்க:
சிறப்பு நண்பரே. தொடர்ந்து மேம்படுத்துங்கள்.நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:33, 20 பெப்ரவரி 2014 (UTC)