பேச்சு:சென்னைப் புறநகரக் காவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆணையரகம் - ஆணையகம்? --204.52.186.1 18:01, 5 மே 2009 (UTC)

ஆணையர் இருக்குமிடம் பணிபுரியுமிடம், commissionerate, ஆணையர் + அகம் (இல்லம்)=ஆணையரகம் வரலாம். ஆணையம் = commission அமைந்திருக்குமிடம் ஆணையகம், ஆணையம்+அகம்=ஆணையகம் வரலாம். இங்கு முதலில் குறிப்பிட்டது தான் வருகின்றது. (ஆணையரகம்) நன்றி--செல்வம் தமிழ் 04:26, 7 மே 2009 (UTC)