பேச்சு:சென்குடு வான்சேவை நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


தலைப்பு சீரமைப்பு[தொகு]

மூன்றும் ஒரே பெயரைக்(சீனம்: 成都市;ஆங்கிலம்:Chengdu ) குறிப்பதால், செங்டூ வான்சேவை நிறுவனம் என ஒருபோல பெயரை அமைக்க இருக்கிறேன். மாற்றுக்கருத்து இருப்பின் கூறவும்.--உழவன் (உரை) 02:26, 25 ஆகத்து 2015 (UTC)