பேச்சு:செந்தோசாத் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Sentosa என்றால் சந்தோஷம் என்றுதான் பொருள். சந்தோசத் தீவு என்றால் பொருளும் பெயரும் சரியாக வரும்.--பாஹிம் (பேச்சு) 06:16, 13 அக்டோபர் 2015 (UTC)

👍 விருப்பம்--சிவக்குமார் (பேச்சு) 19:33, 9 ஏப்ரல் 2020 (UTC)