பேச்சு:செந்தமிழ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

http://valavu.blogspot.com/2007/02/2_21.html

"செந்தமிழை யாரும் பரவலாய்ப் பேசுவதாய் எங்கணுமே சொல்லுவதில்லை. செந்தமிழ் என்பது தரப்படுத்தப் பட்ட தமிழ், அவ்வளவுதான். அவரவர் அவர்களின் வட்டாரப் பேச்சில் பேசுவதும், பொதுத் தொடர்பிற்கும், பெரும்பாலும் எழுத்திற்கும் செந்தமிழை ஓரளவு கடைப்பிடிப்பதும் தான் உலகியல் வழக்கம். "−முன்நிற்கும் கருத்து Natkeeran (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செந்தமிழ்&oldid=1143697" இலிருந்து மீள்விக்கப்பட்டது