பேச்சு:செண்பகராமன் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


செம்பகராமன் என்று சொல்வதை விட செண்பகராமன் எனபதே சரி எனக் கருதுகிறேன். செம்பா என்பது செண்பகம் என்பதன் ஆங்கில உச்சரிப்பு மற்றும் பேச்சுத்தமிழ் வடிவமாகும்.--Parvathisri 15:08, 22 அக்டோபர் 2011 (UTC)

மாற்றியிருக்கிறேன். கட்டுரையை விரிவு படுத்தியமைக்கு நன்றி.--Kanags \உரையாடுக 21:33, 22 அக்டோபர் 2011 (UTC)