பேச்சு:செட்டிநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

//நகரத்து செட்டியார்கள் வாழும் கிராமங்கள் அடங்கிய பகுதி// என்பதை நீக்கவும். நகரத்து செட்டியார்கள் வேறு நகரத்தார் என்கிற நாட்டுக்கோட்டை செட்டியார்கள் வேறு. ஆகையால் "நாட்டுக்கோட்டை செட்டியார்கள் வாழும் பகுதி" என்று மாற்றவும். −முன்நிற்கும் கருத்து Kailash PL (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

தாங்கள் கூறும் உள்ளடக்கம், எங்கு இருக்கிறது என தெரியவில்லை, சற்று விளக்கமாக கூறவும். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 12:51, 1 ஆகத்து 2020 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செட்டிநாடு&oldid=3010840" இருந்து மீள்விக்கப்பட்டது