பேச்சு:செஞ்சோலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குறிப்புகள்[தொகு]

Chencholai Kids Club[தொகு]

On instructions from leader Pirabaharan, the Chencholai Kids club was inaugurated on October 23 1991 to take care of girls who had lost their parents and/or guardians. On this occasion, he sent a message which read,

“Under the environment of a historic war of liberation we are planting these young seeds at Chencholai campus. It is my desire that these young seeds must take deep roots and grow up one day as an intellectual reservoir of Tamil Eelam I convey my greetings for this revolutionary venture to thrive well and prosper.”

http://www.tamilnation.org/ltte/vp/profile.htm http://www.tamilnation.org/tamileelam/defacto/sencholai/index.htm


செஞ்சோலை சிறுவர் இல்லம்[தொகு]

யுத்த சூழ்நிலையால் பெற்றோரை, பாதுகாவலரை இழந்த பெண்பிள்ளைகளின் பாரமரிப்புக்காக தமிழீழத் தேசியத் தலைவரின் பணிப்புரையின் பேரில் 1991 ஐப்பசி 23ம் நாள் செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அப்போது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனால் அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தியில் 'வரலாற்றுப் பெருமைமிக்க சுதந்திரப் போராட்ட சூழலில் இந்தச் செஞ்சோலை வளாகத்தில் நாம் இன்று இளம் விதைகளைப் பயிரிடுகின்றோம். இவை வேர்விட்டு வளர்ந்து விழுதுகள் பரப்பி விருட்சங்களாய் மாறி ஒரு காலம் தமிழீழ தேசத்தின் சிந்தனைச் சோலையாகச் செழிப்புற வேண்டும் என்பதே எனது ஆவல். இந்த புரட்சிகரமான பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட எனது நல்லாசிகள்" என்றார்.

http://www32.brinkster.com/famoustamils/vpirabakaran.html

மேலே காணப்படும் வாழ்த்துச் செய்தியைக் கட்டுரையில் இருந்து நீக்கியுள்ளேன். கலைக்களஞ்சியக் கட்டுரைக்கு இது போன்ற வாழ்த்துச்செய்திகள் அவசியம் இல்லை எனத்தோன்றுகிறது.--ரவி 21:54, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செஞ்சோலை&oldid=59121" இருந்து மீள்விக்கப்பட்டது