பேச்சு:செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பல ஊர்களில் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி என்ற பெயரில் பள்ளிகளைப் பார்த்திருக்கிறேன். ஈரோட்டில் இருப்பதுதான் பெரிய பள்ளியா? இல்லையென்றால் அடைப்புக்குறிகளுக்குள் ஈரோடு எனக் குறிப்பிட வேண்டும் என நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 16:29, 23 பெப்ரவரி 2012 (UTC)

பல ஊர்களில் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி இருந்த போதிலும், ஈரோட்டில் இருப்பதுதான் பெரிய மற்றும் பழமையான பள்ளி. பிற பள்ளிகளும் இதே பெயரில் உருவானால், அச்சமயம், அடைப்புக்குறிகளுக்குள் ஈரோடு எனக் குறிப்பிடலாம். ~~தினேஷ்குமார் பொன்னுசாமி 13:17, 22 மார்ச் 2012 (IST)
விளக்கத்துக்கு நன்றி, தினேசு. -- சுந்தர் \பேச்சு 05:45, 24 மார்ச் 2012 (UTC)