பேச்சு:செக்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் தலைப்பை எண்ணெய்ச் செக்கு என்று மாற்றலாமா? ஏனெனில் பொதுவாக செக்கு என்பது மாவரைக்கும் செக்கையே குறிக்குமல்லவா?--சிவக்குமார் \பேச்சு 10:32, 9 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

செக்கு என்பது பொது பெயர் இங்கு எண்ணெய் செக்கு பற்றி மட்டுமே குறிப்பிடுவதால் நாம் மாற்றிவிடலாம் என்பது என் கருத்து. இல்லாவிட்டால் இந்த கட்டுரையில் மற்ற வகை செக்குகளை பற்றியும் சேர்க்க வேண்டும். --குறும்பன் 11:03, 9 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
செக்கு என்கிற தலைப்பே இருக்கட்டும். இங்கு எண்ணெய் ஆட்டும் தகவல் மட்டும் இருக்கிறது என்பதால் எண்ணெய்ச் செக்கு என்கிற தலைப்பிற்கு மாற்ற வேண்டாம். கூடுதலாக மாவு அரைக்கும் செக்குகள் குறித்த தகவல்களையும் சேர்க்கலாம். மேலும் செக்கு வகைப்பாடுகள், பயன்கள் போன்றவற்றையும் சேர்க்கலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 14:28, 9 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
கருத்துகளுக்கு நன்றி, குறும்பன், தேனியார். தலைப்பை மாற்றாமல் கட்டுரையை விரிவுபடுத்துவோம்.--சிவக்குமார் \பேச்சு 10:53, 10 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செக்கு&oldid=1128041" இலிருந்து மீள்விக்கப்பட்டது