உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:செகுட்டையனார் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செகுட்டை என்ற சொல்லை நான் கேள்விப்பட்டதில்லையே! செவிட்டையனாரா? செங்குட்டையனாரா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:03, 20 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

வணக்கம் தமிழ்க்குரிசில்...! செகுட்டு+ஐயனார்=செகுட்டையனார். அதாவது, செவிடான ஐயனார் கோவிலாகும். சிலர் செவிட்டையனார் என்றும் அழைக்கிறார்கள்.

--RajTyagi (பேச்சு) 16:08, 20 நவம்பர் 2013 (UTC) கட்டுரை தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் முழுமையடையலாம். தகவல்கள் இல்லை என நீக்கிவிட வேண்டாம் என்று அமைப்பாளர்களை கேட்டுக் கொள்கிறேன். --RajTyagi (பேச்சு) 16:12, 20 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

Srithern, ஸ்ரீதரன், கோயில் தொடர்பாக தினமும் தகவல்கள் எழுதப்படுகின்றன. ஆதாரம் தேவையென்றால் அதை மட்டும் குறிப்பிடுங்கள். தேவையில்லை எனக் கருதி, நான் எழுதிய வரிகளை ஏன் நீக்குகிறீர்கள்? --RajTyagi (பேச்சு) 07:18, 22 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]