பேச்சு:சூழலியல் மானிடவியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூழல்சார் மானிடவியல் என்பது பொருத்தம் போலப் படுகிறது..... குறிப்பாக இலகுவில் பொருள்விளங்குவதாக உள்ளது. மொழிசார் மானிடவியல் போன்ற பயன்பாடுகளும் உள்ளன தானே? கோபி 06:35, 27 ஜூன் 2008 (UTC)

அப்படி எனக்கும் பட்டதால்தான் முதலில் சூழல்சார் மானிடவியல் என்று தலைப்பிடேன். ஆனால், ஆங்கிலக் கட்டுரையைப் பார்க்கும்போது Ecological Anthropology க்கும் Environmental Anthropology க்கும் இடையில் வேறுபாடு உள்ளதாகத் தெரிகிறது. Ecological Anthropology பழைய துறையாகவும், Environmental Anthropology அதன் புதிய போக்குகளில் ஒன்றாகவும் தெரிகிறது. Environmental Anthropology என்பதற்கே சூழல்சார் மானிடவியல் என்பது கூடுதலாகப் பொருந்தும் என எண்ணுகிறேன். மயூரநாதன் 07:07, 27 ஜூன் 2008 (UTC)

விளக்கத்துக்கு மிக்க நன்றி. கோபி 07:11, 27 ஜூன் 2008 (UTC)