பேச்சு:சூழலியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
DNA-structure-and-bases.png சூழலியல் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தலைப்பு[தொகு]

விக்சனரியில் சூழியல் என்றும் தரப்பட்டுள்ளது. அது பொருத்தமாக உள்ளதா? --Natkeeran 23:01, 19 ஏப்ரல் 2011 (UTC)

சூழ்நிலை எனபது situation எனப் பொருள் தருவதாகவும் பயன்படுகிறதல்லவா?--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 23:06, 19 ஏப்ரல் 2011 (UTC)

இதனைச் சூழலியல் என்றுதான் நாம் கற்றிருக்கிறோம். Ecology என்பதைக் குறித்து சூழலியல் என்ற பெயரில் நிறைய நூல்களும் எழுதப்பட்டுள்ளன. சூழ்நிலையியல் என்பது பிழையானதாகவே எனக்குப் படுகிறது.--பாஹிம் 07:08, 23 அக்டோபர் 2011 (UTC)

சூழலியல் என்ற தலைப்பில் இன்னொரு கட்டுரை உள்ளது. அக்கட்டுரையுடன் இதை இணைத்துவிடலாம். -- மயூரநாதன் 17:51, 11 சனவரி 2012 (UTC)
+1 -- சுந்தர் \பேச்சு 18:17, 11 சனவரி 2012 (UTC)

ஆங்கில விக்கிப்பீடியாவில் Ecology, Enviornmental Science என இரு கட்டுரைகள் இருப்பதையும், Ecology யானது Enviornmental Science இன் ஒரு பகுதியாக இருப்பதையும் கவனிக்கலாம். இரண்டையும் சேர்த்து ஒரு கட்டுரையாகவும் ஆக்கலாம்.--கலை 14:17, 16 பெப்ரவரி 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சூழலியல்&oldid=1137183" இருந்து மீள்விக்கப்பட்டது