பேச்சு:சூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png சூல் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

சூல் கட்டுரையை, சூல்வித்து கட்டுரையுடன் இணைப்பதுபற்றி[தொகு]

சூல் என்பது வேறு சூல்வித்து என்பது வேறு. சூல்வித்து எனப்படுவது தாவர ஆண் இனச்செல்லுடன் சூலாகிய பெண் இனச்செல் இணைந்த பிறகு உள்ள நிலை ஆகும். ஆனால் சூல் என்பது இணைவிற்க்கு முந்தைய நிலை ஆகும். பயனர்:TNSE GOBALALDY SVG

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சூல்&oldid=2575790" இருந்து மீள்விக்கப்பட்டது