பேச்சு:சூரிய மின்கலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூரிய ஒளின் அமைப்பில் பின்னர் மின்கல அடுக்களும் பயன்படுவதால் சூரியக் கலம் எனும் சொல்லைப் பயன்படுத்தலே குழப்பத்தைத் தவிர்க்கும். எனவே இத்தலைப்பைச் சூரியக் கலம் எனஆற்றி உதவவும். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 08:40, 26 செப்டம்பர் 2016 (UTC)

அறிமுகப் பகுதியில் இருந்த சிறு பிழைகளை திருத்தி, படிப்பதுற்கு எளிதாக, மாற்ற முயற்சித்துள்ளேன். இந்த கட்டுரையில் பல விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமான சிலவற்றிற்கு மட்டும் இடம் கொடுத்து கட்டுரையை மாற்றி எழுதினால் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன். மேலும் தேவையானால் இந்த நீண்ட கட்டுரையை ஒரு சில சிறு கட்டுரைகளகப் பிரிக்கலாம் என்றும் எண்ணுகிறேன். இவற்றைப் பற்றிய கருத்துக்களை வரவேற்கிறேன். Batasari (பேச்சு) 15 டிசம்பர் 2020

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சூரிய_மின்கலம்&oldid=3074112" இலிருந்து மீள்விக்கப்பட்டது