பேச்சு:சூபித்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg சூபித்துவம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

சூப்பியம்? சூப்பியியம்?--இரவி (பேச்சு) 13:34, 10 மே 2012 (UTC)

சூபிசம் என்பதே சரியானது.இது ஆங்கிலத்தில் 'Sufism' என அழைக்கப்படுகின்றது.பெரும்பாலான புத்தகங்களில் சூபிசம் என்றே எழுதப்பட்டுள்ளது.(Mohamed ifham nawas (பேச்சு) 11:56, 28 நவம்பர் 2013 (UTC))

இசம் என்பது ஆங்கில மொழி வழக்கு. தமிழில் சூபித்துவம் என்ற சொல்லே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 05:01, 10 சூலை 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சூபித்துவம்&oldid=2277010" இருந்து மீள்விக்கப்பட்டது