பேச்சு:சூடாமணி விகாரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சில குறிப்புகள்[தொகு]

மலாய் நாடு எனக் குறிப்பிடப்படுவது பண்டைய சுமாத்திராவில் மலையபுரம் எனப்பட்ட பகாருயுங் அரசு ஆகும். மலை நாடு என்ற பெயர் தமிழ் மொழிப் பெயர் என்பது இங்கு சிறப்பு. மலாய் என்ற சொல்லின் மூலம் மலை என்பதாகும். மலாய் நாடு என்றால் மலை நாடு என்று பொருள். மலாய் மொழி என்றால் மலை நாட்டு மொழி என்று பொருள். எனினும், மலை நாடு எனப்பட்டது பண்டைய சிறீ விஜயமல்ல. அது சிறீ விஜயத்துக்குத் தெற்கே இருந்த ஒரு நாடு ஆகும்.--பாஹிம் (பேச்சு) 16:45, 19 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சூடாமணி_விகாரம்&oldid=1756164" இலிருந்து மீள்விக்கப்பட்டது